கலை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அல்லி அல்லிபருக வேண்டிய அமுர்தம்...

இவ்வுலகில் நீங்கள் போட்டியிட்டு ஜெயிக்கவேண்டியது ஒரே ஒருவரைதான்.....
(நேற்றைய நீங்கள்)


* நடனம் எனது மூச்சு...

* நடனத்தின் முதல் வார்த்தை ஒழுக்கம்

* (ஏப்ரல் 29) உலக நடன நாள்,

* இந்த உலகமே ஒரு நடன மேடை தான் அது ஆடுவதை நிறுத்தி விட்டால், நம் மூச்சு நின்று விடும்.

* ஓடி கொண்டே இரு உன் சரியான இலக்கை அடையும் வரை..

* சாதிக்க முடியாதவை என்று எதுவும் இல்லை...

* உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம் உச்சிக்கு வரும் போது திட்டி தீர்க்கும்...