ஆரூரா தியாகேசா.

சோழ தேசத்து சிவாலயங்களின் உற்சவ காணொளி தொகுப்புகள்
அஜபா புகைப்படங்கள்

*மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம்*


Ajaba Fotos

#ஆரூரா_தியாகேசா

#திருக்கோடிக்காவல் அருள்மிகு திருபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு இன்று (28.09.2024) அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாளுக்கு #பெருமாள் அலங்காரத்தில் திருக்காட்சி நல்கினர்

Do follow me on Ajaba fotos

#Thiruvarur #ajabafotos #temple

3 months ago | [YT] | 16

Ajaba Fotos

ஆரூரா_தியாகேசா

அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் அருள்மிகு கமலாம்பாள் #ஆடிப்பூர_உற்சவ பத்தாம் நாளான இன்று ஆடிபூரத்தை முன்னிட்டு (07.08.2024) காலை அமி மனோன்மணி அம்பாளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது

Do follow me on Ajaba fotos

#ajabafotos #temple #Tiruvarur

5 months ago | [YT] | 13

Ajaba Fotos

மது குடம் சுமந்துவரும் மாகாளத்து மாதரசி

திருஅம்பர்மாகாளம் நீலோத்பலாம்பிகா💓

Follow me on @ajabafotos

#temple #ajabafotos #tiruvarur #neelothbalambika #amman

7 months ago | [YT] | 15

Ajaba Fotos

#ஆரூரா_தியாகேசா

திருவீழிமிழலை திருத்தலத்தில் அழியை பெற வேண்டி #மஹாவிஷ்ணுவானவர் 108 தாமரை மலர்களை கொண்டு சிவப்பூசை செய்தார், எம்பெருமானின் திருவுளபாங்கின்படி அர்சசனையில் ஒரு தாமரை மலர் குறைந்துபோக, தாம் கண்ணையே மலராக எண்ணி சிவப்பூசையை செய்துமுடிந்தார் மஹாவிஷ்ணு, இந்த தலவரலாற்றை மெய்பிக்கும்வகையில் அருள்மிகு ஸ்ரீ காத்யாயிணி சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வர ஸ்வாமியின் திருப்பாதங்களில் மஹாவிஷ்ணு கண்மலர் இன்றளவும் உள்ளதை காணலாம்.
#ajabafotos #temple

1 year ago | [YT] | 8

Ajaba Fotos

2 years ago | [YT] | 8