நாகப்பட்டினம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை என் 67 இல் திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியில் அமைந்துள்ள சுங்க சாவடியில் வரும் நவம்பர் 11 காலை 8:00 மணி முதல் சுங்க கட்டணம் குறைந்தபட்ச கட்டணமாக 75 முதல் வசூலிக்கப்பட உள்ளது.
ஜியோ நிறுவனத்திற்கு தடை - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் JIO Network சரி செய்யும் வரை புதிய சிம்கார்டுகள் விற்க தடை விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
*எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக மூடப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் - காலையிலேயே பல கிலோ மீட்டர் தூரம் பொது மக்களை நடக்க வைக்கும் அரசு நிர்வாகம் - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் அவதி*
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான கட்டுமானப் பணிகள் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் பழைய பேருந்து நிலையம் அடைக்கப்பட்டது. இந்த பழைய பேருந்து நிலையத்தின் வழியாக தான் திருவாரூர் நகருக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கையை ஏற்று பழைய பேருந்து நிலைய பாதை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்காமல், இரவோடு இரவாக பழைய பேருந்து நிலைய பாதை இரும்பு தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்றுவரை பழைய பேருந்து நிலையம் வழியே சென்ற வாகனங்கள் தற்போது அந்த வழியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. பேருந்து நிலைய மேம்பாட்டுக்காக சாலை அடைக்கப்பட்டது என்றாலும் அது குறித்த முன்னறிவிப்பு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கோ அல்லது அந்த வழியே செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை. இதனால் வழக்கம் போல பழைய பேருந்து நிலைய பாதையில் செல்லும் பேருந்துகள் தெற்கு வீதி வந்து மீண்டும் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு காலையிலேயே பல கிலோமீட்டர் தூரம் நடக்கும் சூழலை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது காலையில் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் இதனால் கடும் அவதிக்குள்ளானார் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு மற்றும் படிக்கச் செல்பவர்கள் காலை 8 மணி ரயிலில் ஏறுவதற்காக வழக்கம்போல சென்ற நிலையில், திடீரென சாலை அடைக்கப்பட்டுள்ளதால் பாதி வழியில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை நடக்கும் சூழல் ஏற்பட்டது இதனால் குறிப்பிட்ட நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். முன்கூட்டியே தெரிவித்திருந்தால் வீட்டில் இருந்து சீக்கிரமாக கிளம்பி சென்று இருப்போம் திடீரென நள்ளிரவில் சாலையை அடைத்து விட்டு எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் திட்டியவாறே சென்றனர்
திருவாரூர் மாவட்ட செய்திகள்
நாகப்பட்டினம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை என் 67 இல் திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியில் அமைந்துள்ள சுங்க சாவடியில் வரும் நவம்பர் 11 காலை 8:00 மணி முதல் சுங்க கட்டணம் குறைந்தபட்ச கட்டணமாக 75 முதல் வசூலிக்கப்பட உள்ளது.
2 months ago | [YT] | 1
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
ஜியோ நிறுவனத்திற்கு தடை - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் JIO Network சரி செய்யும் வரை புதிய சிம்கார்டுகள் விற்க தடை விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 months ago | [YT] | 3
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
சிறந்த நகராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்ட திருவாரூர் நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர்
5 months ago | [YT] | 0
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த நகராட்சி விருது வென்ற திருவாரூர்
5 months ago | [YT] | 2
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
5 months ago | [YT] | 1
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்
5 months ago | [YT] | 2
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
திருவாரூர் நகருக்குள் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் குறித்த Route- Map
5 months ago | [YT] | 0
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
திருவாரூர் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவது குறித்து உங்கள் கருத்து...
5 months ago | [YT] | 0
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
Thiruvarur One-way
5 months ago | [YT] | 1
View 0 replies
திருவாரூர் மாவட்ட செய்திகள்
*எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக மூடப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் - காலையிலேயே பல கிலோ மீட்டர் தூரம் பொது மக்களை நடக்க வைக்கும் அரசு நிர்வாகம் - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் அவதி*
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான கட்டுமானப் பணிகள் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் பழைய பேருந்து நிலையம் அடைக்கப்பட்டது. இந்த பழைய பேருந்து நிலையத்தின் வழியாக தான் திருவாரூர் நகருக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கையை ஏற்று பழைய பேருந்து நிலைய பாதை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்காமல், இரவோடு இரவாக பழைய பேருந்து நிலைய பாதை இரும்பு தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்றுவரை பழைய பேருந்து நிலையம் வழியே சென்ற வாகனங்கள் தற்போது அந்த வழியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. பேருந்து நிலைய மேம்பாட்டுக்காக சாலை அடைக்கப்பட்டது என்றாலும் அது குறித்த முன்னறிவிப்பு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கோ அல்லது அந்த வழியே செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை. இதனால் வழக்கம் போல பழைய பேருந்து நிலைய பாதையில் செல்லும் பேருந்துகள் தெற்கு வீதி வந்து மீண்டும் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு காலையிலேயே பல கிலோமீட்டர் தூரம் நடக்கும் சூழலை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது காலையில் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் இதனால் கடும் அவதிக்குள்ளானார் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு மற்றும் படிக்கச் செல்பவர்கள் காலை 8 மணி ரயிலில் ஏறுவதற்காக வழக்கம்போல சென்ற நிலையில், திடீரென சாலை அடைக்கப்பட்டுள்ளதால் பாதி வழியில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை நடக்கும் சூழல் ஏற்பட்டது இதனால் குறிப்பிட்ட நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். முன்கூட்டியே தெரிவித்திருந்தால் வீட்டில் இருந்து சீக்கிரமாக கிளம்பி சென்று இருப்போம் திடீரென நள்ளிரவில் சாலையை அடைத்து விட்டு எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் திட்டியவாறே சென்றனர்
@thiruvarurdistrictnews
5 months ago | [YT] | 1
View 0 replies
Load more