Benefits for views

அஸ்ஸலாமு அலைக்கும் !
நான் உங்களில் ஒருவன்

உங்களின் பேராதரவோடு என்னுடைய யூடியூப் சேனலில் நல்ல பதிவுகளை பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை.நான் பதிவிடும்
அத்துணை காணொளிகளும் ஏதோ ஒரு விதத்தில் சிலருக்கு நன்மை அளிக்கிறது.

உங்களின் தோழனாக, பிள்ளையாக என்றும் அன்புடன் நான்.