I am Shanthi Kasiraj
Certified Nutritionist
Fitness Trainer


நான் சாந்தி காசிராஜ் .
செல்லமகள், பாசமான சகோதரி,அன்பான மனைவி, பொறுப்பான அம்மா.

கணவர் காசிராஜ் கணபதி, தொழிலதிபர்.
மகன் ரிஷி காசிராஜ்,BBA மாணவன்.

எங்கள் சொந்த ஊர்-கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
இப்பொழுது புனேயில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

நான் வாழ்க்கையில் பல்வேறு முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
குட்டி குழந்தைகளுக்கு ஆசிரியராக, யோகா ஆசிரியராக, சிறு சிறு தொழில்கள் என பல முயற்சிகள். Covid lockdown ஆல் 2020 May மாதம் கணவர் மற்றும் மகனின் ஆதரவுடன் ஆரம்பித்த புது முயற்சி தான் இந்த Channel.

இது ஒரு சிறிய முயற்சி, நாம் கற்றது, நாம் கற்றுக்கொண்டிருப்பதை, நம்மோடு வைத்துக்கொள்ளாமல், பதிவுகளாக அனைவருக்கும் கொடுக்கும் முயற்சி.

நாங்கள் முழு குடும்பமும்-
நல்லதே நினைப்போம், நல்லதே விதைப்போம், நல்லதே பரப்புவோம், நல்லதே நடக்கும் என்று நம்புபவர்கள்.

இந்த முயற்சி தொடர உங்கள் ஆதரவு மேலும் மேலும் தேவை.
Please Like, Comment, Subscribe 🙏