என் பெயர் மீனா B.Sc, B.Ed . நான் கடந்த 15 வருடங்களாக தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
தற்பொது ஊரடங்கு காலம் என்பதால், என்னுடைய பள்ளி மாணவர்களுக்காக, நான் தயார் செய்த வீடியோக்களை மற்ற மாணவர்களும் பார்த்து பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேனலில் பதிவிட்டு வருகிறேன்.
ஆதலால் அனைத்து மாணவர்களும் என்னுடைய வீடியோக்களை பார்த்து, ஆதரவு கொடுத்து 👍 மற்ற மாணவர்களுக்கும் பகிருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏
My name is Meena B.Sc ,B.Ed. I have been working as a math teacher in a private school from 7th class to 10th class for the last 15 years . Since it is currently curfew period, I am posting on this channel the videos I have prepared for my school students so that other students can watch and use them.
So I kindly ask all students to watch and support my videos 👍 and share them with other students. 🙏🙏🙏
Meena Bala - TN MATHS
Happy Mother's Day to all mothers. I think everybody has gifted your mom and my children also gifted me here's the link:https://youtu.be/vuDbBDiGsAw watch the video if you love your mom 😍 .
1 year ago | [YT] | 3
View 0 replies
Meena Bala - TN MATHS
Happy New Year to all my dear subscribers and Friends
2 years ago | [YT] | 4
View 0 replies
Meena Bala - TN MATHS
When should I upload science experiment videos ?
2 years ago | [YT] | 5
View 0 replies