Mayakulam madhavan

வணக்கம் ரசிகப்பெருமக்களே..
இயல் இசை நாடகம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளை வளர்ப்பது, மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதே இத்தளம்.
இத்தளத்தில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கலைஞர்களின் இயல்பான வாழ்க்கையையும் அவர்கள் இக்கலைக்காக செய்கின்ற அர்ப்பணிப்பையும் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டுகின்ற வகையிலே இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும் கலைஞர்களைக் காப்பதற்கும் உங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தாருங்கள்.
இத்தளத்தில் காணுகின்ற காணொளிகளை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்தால் போதும். அதுவே பெரிய உதவியாக இருக்கும்.
இந்நிகழ்வுகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதன் மூலம் உங்களுடைய கலை சேவைக்கான ஒத்துழைப்பு எங்களுக்கு பூரணமாக கிடைப்பதை உணர்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து நம் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுப்போம் வாருங்கள்.
வாழ்க பாரதம் ! வளர்க பாரம்பரிய கலை !



1:00

Shared 55 years ago

604 views