kovai Kalpana's vlog

சிரிக்கவும் சிந்திக்கவும், எனக்கு பிடித்த content எல்லாமே , எல்லாருக்கும் சேரணும்னு இதுல upload பண்றேன், particular content மட்டும் இருக்காது, எல்லாமே mix ஆகிதா இருக்கும், useful information மட்டுமே இருக்கும், Education, books, story, fun, comedy, games, cooking, general videos, online genuine jobs, புடுச்சுருந்தா like போடுங்க, subscribe பண்ணுங்க