APJ ABDUL KALAM POLICE ACADEMY - PERAMBALUR

*காவலர் தின வாழ்த்துக்களுடன்...*

சொந்தங்களை ஒதுக்கி வைத்து
பந்தங்களை பதுக்கி வைத்து
சுகங்களை ஒத்தி வைத்து
சோகங்களை தேக்கி வைத்து
இட்ட கட்டளைக்கு
தட்டாமல் பணி செய்து
பிறர் சிரிக்க எம்
புன்னகையை தாரை வார்த்து
நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
நெஞ்சில் உரமும்
நினைவில் கடமையுமாய்
தனித்துவம் கொண்ட
தன்மானமிக்க
நேர்மைக் காவலர்களுக்கு
நேர்த்தியான சல்யூட்

*"""காவலர் தினம்"""*

காப்பவர் கடவுள் என்றால் காக்கியும் கடவுளே!....
🔥👮🧑‍✈️📖📚💐🎉🎉🎉🎉🔥🔥👮🧑‍✈️📖📚💐🎉🎉🎉
‪@apjabdulkalampoliceacademy‬

4 days ago (edited) | [YT] | 498