APJ ABDUL KALAM POLICE ACADEMY - PERAMBALUR

நிறைய மாணவர்கள் இந்த ஆண்டு SI NOTIFICATION வெளியாகுமா அல்லது அடுத்த ஆண்டு தள்ளிப்போகுமா என்று கேட்கிறீர்கள்....
SUPPOSE தாமதம் ஆனாலும் இந்த ஆண்டுக்குள் அறிவிப்பு வெளியாகும். அடுத்த ஆண்டு செல்ல வாய்ப்பே இல்லை....
எனக்கு தெரிந்த வரை இந்த மாதத்தில் SI NOTIFICATION வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் ...
உங்களது குறிக்கோளை சிதற விடாமல் தொடர்ச்சியாக படியுங்கள் 🔥👮🧑‍✈️📖📚💐🏆🎉

1 week ago | [YT] | 180