தீபாவளி {31.10.2024 ) க்கு முன்பு வரும்( ஐப்பசி க்ருஷ்ண பஶக்ஷ )த்ரயோதசி திதியில் அதாவது 29-10-2024 அன்று தேய்பிறை திரயோதசி வருகிறது.
இந்த நாள் யம தீபம் ஏற்றுவதற்கு ஏற்ற நாளாகும். அதென்ன யம தீபம்..?
அதாவது மகாளய பட்சத்தில் நம் உலகத்திற்கு வந்த பித்ருக்கள் எனப் படும் முன்னோர்கள் தமது பித்ரு உலகத்திற்கு திரும்பச் செல்லும் நாள் அன்றைய தினமாகும்.
எனவே தீபாவளி முன் வரும் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசியில் மாலை சுமார் 6 மணி முதல் ஏழரை மணிக்குள் நம் வீட்டின் உயரமான இடங்களில் தென் திசை நோக்கி தீபங்கள் ஏற்றி யமனையும் முன்னோர்களையும் வணங்கிட வேண்டும்.
இந்த யம தீபம் ஏற்றுவதால்
பித்ருக்கள் திரும்பச் செல்லும் போது ஒளி கிடைக்கும், என்பது ஜதீகம்.
வீட்டில் துர் மரணமோ,விபத்தால் மரணமோ ஏற்படாது.
பித்ருக்களின் பரிபூரண ஆசிகளால் தடை பெற்றிருந்த திருமணங்கள் இனிதே நடைபெறும்.
கொடிய வியாதிகள் வராது. வியாபார அபிவிருத்தி, வம்ச விருத்தி நன்மைகள் ஏற்படும்.
பித்ருக்கள் தோஷம்,சாபங்கள் நீங்கி அளவற்ற நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
ஜோதிட உலகம்
#யமதீபம்

யம தீபம் ஏற்றப் படும்போது கூற வேண்டிய மந்திரம்..:
" ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்தகாய ச
வைவஸ்தாய காலாய சர்வ பூத
க்ஷயாய ச
ஔஸ்தும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே |
வ்ருகோதராய சித்ராய சித்ர குப்தாய வை நம:
சித்ர குப்தாய வை ஓம் நம இதி |
இந்த மந்திரத்தைச் சொல்லி தீபாவளி முதல் த்ரயோநசி மாலை வீட்டின் உயரமான இடங்களில் தீபங்கள் ஏற்றினால் மிகுந்த நன்மை...சந்தேகமில்லை.
பகிர்வு
5 days ago | [YT] | 34