அக்னியாய் அமர்ந்திருக்கும் பரம்பொருளே!... அந்த பிரம்மனுக்கும் பரந்தாமனுக்கும் கர்வத்தை போக்கிய மகாகாளனே!... காந்தமாய் இந்த உலகத்தையே கட்டி இழுக்கின்ற மாயோனே!... மலையாய் உருவெடுத்த மகாதேவனே!... சோழர்கள் முதல் பல அரசிகள் வரை உம் பாதம் பணியாதவர்கள் எவரும் இலர்!.
semmalar shankar
அக்னியாய் அமர்ந்திருக்கும் பரம்பொருளே!...
அந்த பிரம்மனுக்கும் பரந்தாமனுக்கும் கர்வத்தை போக்கிய மகாகாளனே!...
காந்தமாய் இந்த உலகத்தையே கட்டி இழுக்கின்ற மாயோனே!...
மலையாய் உருவெடுத்த மகாதேவனே!...
சோழர்கள் முதல் பல அரசிகள் வரை
உம் பாதம் பணியாதவர்கள் எவரும் இலர்!.
எங்கிருந்தாலும் நினைந்துக் கொண்டாலே முக்தி அருளும் பேருளாளனே!...
அண்ணாமலையானே!...
போற்றி!..போற்றி!..
3 months ago | [YT] | 4