අනිවාර්යයෙන් සුපිරි සුපිරි සුපිරි සුපිරි සුපිරි සුපිරි sir ඔබට ජය ජය ජය ජය ජය ජය ජය ඔබගේ ආණ්ඩුව ta ජය ජය ජය ජය ජය ජය ජය ජය අනිවාර්යයෙන් නාමල් හිර කරන්න ඕනෑ
1 week ago | 1
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
1 week ago | 6
❤ சினிமாவில் இளைஞர்களுக்கு பௌதிக போலி ஆடம்பர வாழ்க்கையின் ஆசைகளை தூணடியதால் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் உணவு உற்பத்தி விவசாயம் செய்வதை விட்டு விட்டு இந்தியாவில் உள்ள நகரத்திற்கும், வெளிநாட்டிற்கும் செல்கிறார்கள். இதனால், கிராமத்தில் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடு வந்துள்ளது. இன்று இயந்திரங்கள் விவசாயம் செய்கின்றன. பூமித்தாயின் மீது இயந்திரங்களால் கடும் வெப்பத்தை கொடுக்கின்றனர். காளைகளும் பசுக்களும் குறைந்து போகின்றன. ஆர்கானிக் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடும் வந்துள்ளது. ஏனென்றால், இன்று விவசாய நிலங்களில் பயன்படும் இயந்திரங்களாலும் மற்றும் பெர்டிலைசர் கெமிக்கல் கலந்த ஃபெர்டிலைசரை மண்வளத்தை கெடுக்கிறது. இனிவரும் சினிமாக்களில் விவசாயத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய படம் எடுங்கள். ஆர்கானிக் விவசாயத்தின் பயன்கள் பற்றியும் லாபத்தை பற்றியும் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் மற்றும் விவசாயத்தில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எடுத்துச் சொல்லுங்கள். குறைகளை எப்படி சரி செய்வது என்றும் எடுத்துச் சொல்லுங்கள். இயற்கை சீற்றத்தையும் இயற்கையின் சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று நல்ல ஐடியாக்களையும் வழங்குங்கள். விவசாயத்திற்காக எவ்வாறு மழை நீர்களை ஏரியில் சேகரிக்க முடியும் என்பதையும், கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு மழை நீரை எப்படி சேகரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். இந்தியாவில் உள்ள 28 நகரத்தில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கிராமத்து இளைஞர்களை மறுபடியும் தங்களுடைய இடத்திற்கு வந்து விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய அழைத்து வருமாறு சினிமாவில் எடுத்துச் சொல்லுங்கள். இளைஞர்கள், அரசாங்கத்தின் உதவிகளுவுடன் விவசாயத்தை எப்படி லாபகரமாக செய்ய முடியும் என்பதையும் தெளிவான திரைக்கதையில் எடுத்துச் சொல்லுங்கள் இந்திய நாட்டின் செல்வ செழிப்புக்கு ஆர்கானிக் விவசாயமே சிறந்தது என்று வலியுறுத்துங்கள். விவசாய நிலத்தில் இருந்து இயந்திரங்களைத் தவிர்ப்போம், காளைகளையும் பசுக்களையும் விவசாயத்திற்கு பயன்படுத்துவோம். பூமி அன்னையை காப்போம். இந்திய நாட்டை ஆன்மீக பூமியாகவும் வல்லரசு நாடாகவும் மாற்றுவோம். தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் விவசாயம் பற்றி திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்... அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏 ஓம் நமோ ராமானுஜாய 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அன்பான கிராமத்து இளைஞர்களே வீட்டையும், இயற்கையையும் மற்றும் இந்திய நாட்டையும் காக்க அன்புடன் ஆர்கானிக் விவசாயம் செய்யுங்கள். இந்திய நாட்டை தலை நிமிர வையுங்கள் 🙏 நன்றிகள் ! வாழ்க வளமுடன்🙏 உங்கள்
1 week ago | 8
பன்றிகள் ஒன்று சேர .... முகூர்த்த நேரம் பார்த்துட்டு இருக்கு .... அப்பதான் இருக்கு வேடிக்கை .... பன்றிச் சண்டை .... நீங்க ஆட்டு சண்டை பார்த்திருப்பீங்க .... கோழிசண்டை பார்த்திருப்பீங்க ..... மாட்டு சண்டை ... பார்த்திருப்பீங்க ... ஆனால் பண்றி பார்த்ததில்லையே ..... இனி பாப்பீங்க . விரைவில் (2026) .
1 week ago | 3
ඉතින් ko නීතිය නැද්ද උඹලා ඔක්කොම බයිලා කාරයෝ ලජ්ජාවට path වෙන්න ඕනෑ
1 week ago | 1
Tamil Nadu saakkadaiyil vizhaamal irunthaalu sari..Dinamalar re oru koovam.avan aadu,maadukalukku Thane thanni kattuvaan.
1 week ago | 1
Dinamalar
அமைச்சர்களை வீட்டுக்கு அழைக்கும் அண்ணாமலை - காரணம் என்ன? | Dinamalarsidelights | Annamalai | Vijayspeech
Watch Full Video : https://youtu.be/7mIaoqvsLks
1 week ago | [YT] | 953