இனிய தமிழர் திருநாள்பொங்கல் வாழ்த்துக்கள் கோபி,தலைவர் சுதாகர் மற்றும் நண்பர் டிராவிட்
1 week ago | 6
இந்த இனிய பொங்கல் திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், செல்வம், மகிழ்ச்சி போன்ற அனைத்தும் அரும்சுவை பொங்கலைப்போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் என் இதயம் கனிந்த தை திருநாள் வாழ்த்துகள்.. உங்கள் வாழ்க்கை இனிதாக மலரட்டும், மகிழ்ச்சியும் செழிப்பும் நிரம்பட்டும்..🎋
1 week ago | 2
Parithabangal
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
1 week ago | [YT] | 6,186