பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் இன்று 251 வது நாளை எட்டியுள்ளது.
அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளதாகவும் புகழ் தெரிவித்துள்ளார்
Agni News 24x7
"யாருக்கும் தெரியாத நடிகர் புகழின் மறுபக்கம்"
பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் இன்று 251 வது நாளை எட்டியுள்ளது.
அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளதாகவும் புகழ் தெரிவித்துள்ளார்
1 month ago | [YT] | 18