⚜️AANMEGAA-NAGARIGAM⚜️

உங்கள் பார்வைக்கு எனது முயற்சி.
நாகரீகங்களின் தொட்டில், கீழடி தந்த செட்டிநாடு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி.
நான் பிறந்தது ஒரு ஊர்,
படிச்சது ஒரு ஊர்,
வியாபாரம் செய்வது ஒரு ஊர், நான் குடியிருப்பது மதுரையம்பதி
பல ஊர்களில் நிகழ்பவை இவையாவும்
வைகைக்கரை தந்த ஊர்களே!!!
ஆன்மீக நிகழ்வுகள்