பணத்தோட்டம்

பணத்தோட்டம் என்பதை பணத்தின் ஓட்டம் என்ற பொருளில் பாருங்கள். அந்த ஓட்டத்தை புரிந்துகொள்வது தான் நமது பொருளாதார வாட்டத்தை குறைக்கும். உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். தெளிவுபடுத்த முயற்சிக்கிறோம்.