Annai Sagunthala

இந்த சேனலில் ' துறவி.அன்னை சகுந்தலா அம்மையார் , இறைவனுக்காகவும், இறைஅடியவர்களுக்காகவும் தன் வாழ்நாளை சமர்பனம் செய்து வாழ்ந்து வருகிறார்.அவர் தன்வாழ்நாளில் தான் பெற்ற இறை அனுபவத்தை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். விநாயகர் அகவல் /திருவாசகம் / திருமந்திரம் / அருட்பா/தாயுமானவர் பாடல்கள் / அருளார்களின் இறைகாதல் மேலும் பல பக்தி பாடலுக்கான எளிமையான விளக்கத்தை தந்துள்ளார்.மேலும் அன்னையார் இந்த சேனலில் உலகில் இன்னல்களை அனுபவிக்கும் மக்களின் துயரத்தை போக்கும் விதத்தில் முத்திரை பயிற்சியை பற்றியும், மந்திர பயிற்சியை பற்றியும் ,சித்தர்களின் வாசிப்பயிற்சியை பற்றியும் / ப்ரணாயாமா /பரியங்க யோகம் / கேசரி யோகம் / சந்திர யோகம் பற்றியும் . சில எளிய பரிகார முறைகளை பற்றியும், உணவே மருந்து என்ற வகையில் பல மூலிகை உணவுகளை பற்றியும் விளக்கியுள்ளார்.இறை தேடலில் உள்ள ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் இந்த சேனல் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!! அன்னையாரின் வழி காட்டுதலோடு தொடர்வோம் நம் ஆன்மீக பயணத்தை !🙏
தொடர்புக்கு : 7010855065