CHRISTIAN SONGS - MLJ MEDIA

இயேசு கிறிஸ்துவின் மேல் கொண்ட தீராத தாகத்தால் விளைந்த அற்புதப் பாடல்களின் தொகுப்பு இச்சேனல்.
செந்தமிழ்ப் பொய்கையில் சொல்லெடுத்து இசை நெசவு செய்த அறுவடைகளின் பந்திப் பகிர்வே இப்பாடல்கள்.
இருபது ஆண்டுகளின் கூட்டு முயற்சி... நல்ல படைப்புகளுக்கான தொடர் உழைப்பு... நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்களின் மூச்சுக்காற்று ... எண்ணற்ற அருட்பணியாளர்களின் அர்ப்பணிப்பு...
அசுர வேகப் படைப்புகளால் அசராமல் உங்கள் உயிர் பரவி விரவிக் கிடக்கிறது இந்த அருந்தவப் பாடல்கள்.

நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டியது ஒன்று தான்.
மறவாது SUBSCRBE செய்யுங்கள்.
குறைந்தது 10 பேருக்காவது அறிமுகம் செய்யுங்கள்.

இதுவே இறைப்பணி. இதுவே மறைப்பணி. இதுவே பிறரன்புப்பணி.
பேரன்புடனும் பெருமகிழ்வுடனும்
அமலன் ஜெரோம்
999 444 55 70
www.mljmedia.in