ஸ்ரீ மஹா வாராஹி

ஸ்ரீ ஏழுமடத்தியம்மன்
ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் அரசூர் 607107 ஸ்ரீவலம்புரிவினாயகர் தனி சன்னதியும் ஸ்ரீசப்தமாதாக்கள் மூலவர்களாகவும் ஸ்ரீவாராஹி அம்மன் பிரகாரத்திலும் மேலும் ஸ்ரீஅனுமன்' ஸ்ரீவீரபத்திர சுவாமி ஸ்ரீதுர்க்கை அம்மன் ஸ்ரீயோகேஸ்வரன் மற்றும் பரிவார மூர்த்திகள் அருளாசி வழங்குகின்றார்கள் ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு தனி சன்னதியும் உள்ளது ஸ்ரீமஹா வாராஹி அம்மனின் விஸ்வரூப தரிசனம் அனைவருக்கும் கிடைக்கும்படி எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி தருகிறாள் செய்வினை கோளாறுகள் நீங்க' திருமண தடை நீங்க' குழந்தை பாக்கியம் கிடைக்க' வழக்குகளில் நல்ல தீர்வுகிடைக்க' கல்விச்செல்வம் பெருக' வியாபாரம் பெருக' விவசாயம் செழிக்க' எண்ணிய நல் என்னங்க ஈடேற மேலும் பல்வேறு வரங்களை தருபவள் அன்னை 🌸 ஸ்ரீ மஹா வாராஹி🌸