ஓம் கடம்பா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கதிர்வேலா போற்றி
ஓம் செந்திலம்பதியனே போற்றி
ஓம் குமாரக் கடவுளே போற்றி
ஓம் சரவணபவனே போற்றி