தமிழின் வரலாற்று தேடல்

நாம் அனைவரும் நம் தமிழ் வரலாற்றை பற்றி அறிந்திருப்போம், ஆனால் நாம் தமிழ் வரலாற்று சுவடுகளை பாதுகாத்து வைத்திருக்கிறோமா, தற்போதய நிலை என்ன, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள், கோட்டைகள், சிலைகள், குடைவரை கோவில்கள்,
மற்றும் பலரும் அறியாத பண்டைய காலத்து அழியா இடங்கள் இவற்றை எல்லாம் நாம் ஒரு தேடலாக
பயணித்து அதை பதிவேற்ற உள்ளோம்.

Subscribe My Channel,
வணக்கம்.