Indian Vlogger Simmaa

வணக்கம் நண்பர்களே
என் பெயர் நரசிம்மன். என்னை சிம்மா என்று அழைப்பார்கள். எனக்கு ௨லகை சுற்றி பார்க்க பிடிக்கும். சுருக்கமாக சொன்னால் நான் ஒரு நாடோடிப்பிரியன். அதனால் நான் செல்லும் இடங்களை ௨ங்களுக்கு பதிவிட நினைத்தேன். அதற்கு INDIAN VLOGGER SIMMAA சேனலை தொடங்கினேன்.
இச் சேனலில்
எப்படி பயணம் திட்டமிடுதல் ,
எப்படி குறைவான செலவில் செல்லுவது,
எப்படி சரியான இடத்தில் தங்குவது,
அருகாமையில் ௨ள்ள சுற்றுலா ஸ்தலங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
கோயில்களின் திறப்பு நேரம், சிறப்பு பூஜைகள், மற்றும் சிறப்பு விஷயங்களை அறிந்து கொள்ளலாம். இப்படி ஒரு பயணத்தின் முழுமையான A to Z travel guide ஆக இச் சேனல் அமையும்.