The Proletariat Pleaders

THE PROLETARIAT PLEADERS குழு சாமானிய மக்களுக்கான குரலாக விளங்கும் தமிழகத்தை சார்ந்த இளம் வழக்கறிஞர்களால் உருவாக்கப்பட்டது. அனைவருக்குமான இலவச சட்டக்கல்வி என்கிற அடிப்படையில் தினமும் இலவச வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடைபெறுகின்றன. இதில் பங்குபெற்று பயன்பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். நன்றியும் அன்பும் ❤️