Aachi's lifestyle

வணக்கம் நண்பர்களே,உறவுகளே🙋🙏....
நிறைய யூ டியூப் சேனல்கள் பார்த்து நானும் சேனல் ஆரம்பிச்சு ஏதாவது ஆக்கப்பூர்வமா பண்ணாலம்னு ஆரம்பிச்சுட்டேன்..இந்த சேனலில் சிறுவர் கதைகள்,ஆன்மிக கதைகள், கோவில்கள் பற்றிய விவரங்கள், கோலங்கள், சமையல் குறிப்புகள்,புதுசா அறிமுகம் ஆன பொருட்களை பற்றிய விவரங்கள் போடலாம்னு இருக்கேன்.இது வரை சப்ஸ்கிரைப் பண்ணிய நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நன்றிகள் பல.இது போல எப்பவும் உங்கள் ஆதரவை தரும்படி‌தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி நண்பர்களே..🙏🙏