Aachi's lifestyle

வணக்கம் நண்பர்களே,உறவுகளே🙋🙏....
நிறைய யூ டியூப் சேனல்கள் பார்த்து நானும் சேனல் ஆரம்பிச்சு ஏதாவது ஆக்கப்பூர்வமா பண்ணாலம்னு ஆரம்பிச்சுட்டேன்..இந்த சேனலில் சிறுவர் கதைகள்,ஆன்மிக கதைகள், கோவில்கள் பற்றிய விவரங்கள், கோலங்கள், சமையல் குறிப்புகள்,புதுசா அறிமுகம் ஆன பொருட்களை பற்றிய விவரங்கள் போடலாம்னு இருக்கேன்.இது வரை சப்ஸ்கிரைப் பண்ணிய நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நன்றிகள் பல.இது போல எப்பவும் உங்கள் ஆதரவை தரும்படி‌தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி நண்பர்களே..🙏🙏


Aachi's lifestyle

https://youtu.be/IsxgpANFmo4?si=w1x8H...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🍯🍯

1 year ago | [YT] | 3

Aachi's lifestyle

https://youtu.be/ZTJLtt-TZLg?si=p2AMM...
Tunnel marine aquarium in chennai/வண்ண வண்ண மீன்கள் பார்க்கலாமா😍

1 year ago | [YT] | 1

Aachi's lifestyle

youtube.com/shorts/lj8OaQZoFr...
Happy new year from Aachi's Lifestyle/ஆச்சிஸ் லைஃப் ஸ்டைல் ன் இனிய‌ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐🎉

1 year ago | [YT] | 0

Aachi's lifestyle

VIRAL AQUA MOP 🧹 🪠/ஒரு வழியா அக்வா மாப் வாங்கியாச்சு 🪠🧹😱 எப்படி இருக்குனு பாருங்க.

youtube.com/shorts/2y-RaGxzPz...

1 year ago (edited) | [YT] | 4

Aachi's lifestyle

மதுரை 9மாடி சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் என்ன இருக்கு வாங்க பார்க்கலாம்..link..
https://youtu.be/kpYfIIGA8is

2 years ago | [YT] | 5

Aachi's lifestyle

தீபாவளி பலகாரம் வாங்க நம்ம செட்டிநாடு ஸ்நாக்ஸ்க்கு வாங்க 😋😋

https://youtu.be/qNEJ4hYzGvE

2 years ago | [YT] | 0

Aachi's lifestyle

*சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் காணலாம் வாங்க*!!

https://youtu.be/1hRujcfTfdE

2 years ago (edited) | [YT] | 4

Aachi's lifestyle

தாதர் மும்பையில் கோகுலாஷ்டமி வெண்ணெய் பானை உடைத்தல்🌹🌹🌹
https://youtu.be/gtuZCQJ7d9A

2 years ago | [YT] | 2