Subscriber துணை😍💖
Hiii Paasakarapullai's 😍 🙏
*இந்த உலகம் உன்னைத் திரும்பி
பார்க்க வேண்டும் என்றால், நீ யாரையும் திரும்பி பார்க்காதே!!!!*

நம்ம சேனலில் இனி தன்னம்பிக்கை வளர்க்கும் கதைகள், பண்பை வளர்க்கும் கதைகள், தமிழர்களின் வீரக் கதைகள், வரலாற்று கதைகள், கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ்ன்னு இப்பிடி உங்களை குஷியாகவும் பிஷியாகவும் ஆக்குறதுக்காகவே காத்துட்டுருக்கேன்.... நா தாங்க உங்க வீட்டு பாசக்காரபுள்ள கார்த்தி🔥
சேனலை Subscribe பண்ணி Support 💪பண்ணுங்க சொந்தங்களே😇🥰