I Love Cricket! We Love Cricket!

உங்களையும் என்னையும் இணைப்பது கிரிக்கெட்டின் மீது இருக்கும் பிரியம் தான்.

சிறு வயது முதலே கிரிக்கெட்டின் மீது ஏற்பட்ட ஆர்வம் இன்று வரை குறையாமல் இருக்க காராணம் நமது கிரிக்கெட் ஜாம்பவான்கள். சச்சின், டிராவிட், கங்குலி, டோனி,கோலி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கிரிக்கெட் பார்க்க பிடிக்கும், ரசிக்க பிடிக்கும், விளையாட பிடிக்கும்.

கிரிக்கெட்டை ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அதன் மூலம் பாண்டஸி கிரிக்கெடில் வெல்வது எவ்வாறு என்று அறிந்து கொள்ளவே இந்த தளம்.