கம்மாளர் வாரிசு

🙏 Instagram & Telegram 🙏
ஜெய் விஸ்வகர்மா

✨ விஸ்வகர்மா ஜெயந்தி விழா September 17

✨ MK தியாக பாகவதர் ஜெயந்தி விழா Mar 1

✨ MK தியாக பாகவதர் குருபூஜை November 1

✨ KS முத்துச்சாமி ஆச்சாரி ஜெயந்தி விழா October 14

✨ KS முத்துசாமி ஆச்சாரி குருபூஜை டிசம்பர் 16

✨ மாமன்னர் மருதுபாண்டியரின் உயிர் காத்த குப்பு முத்து ஆச்சாரி குருபூஜை January 24



💯✨கடவுளின் பார்வை முன் அனைவரும் சமம் தான் ✨💯

விஸ்வகர்மா கடவுளின்
பிள்ளைகளாகிய நாம்
அனைவரையும் மதிப்போம்

❤️சாதி வெறியனும் அல்ல ❤️
🔥✨சாதியை வெறுப்பவனும் அல்ல✨🔥


🤝❤️ சுய சாதி பற்று பிற சாதி நட்பு ❤️🤝


🙏✨எம்மதமும் சம்மதம்

எல்லா மதமும் என் மதம் ✨🙏

உலகத்தில் ஏழு அதிசயங்கள்
உள்ளது என்று சொல்கிறார்கள்
ஆனால் எனக்கு ஒரே அதிசயம் என் தாய்மொழி தமிழ் மட்டுமே!


வாழ்க தமிழ்✨💯
வளர்க நல்ல உள்ளங்கள்❤️

🔥தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா🔥

🗡️💥...தமிழன்டா...💥🗡️

We 🕉️ Are ☪️ one ✝️

💯உன்னை நம்பி வந்தவரை
ஒரு போதும் ஏமாற்றாதே 💯

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏