வணக்கம் ரசிகப்பெருமக்களே..
இயல் இசை நாடகம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளை வளர்ப்பது, மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதே இத்தளம்.
இத்தளத்தில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கலைஞர்களின் இயல்பான வாழ்க்கையையும் அவர்கள் இக்கலைக்காக செய்கின்ற அர்ப்பணிப்பையும் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டுகின்ற வகையிலே இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும் கலைஞர்களைக் காப்பதற்கும் உங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தாருங்கள்.
இத்தளத்தில் காணுகின்ற காணொளிகளை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்தால் போதும். அதுவே பெரிய உதவியாக இருக்கும்.
இந்நிகழ்வுகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதன் மூலம் உங்களுடைய கலை சேவைக்கான ஒத்துழைப்பு எங்களுக்கு பூரணமாக கிடைப்பதை உணர்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து நம் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுப்போம் வாருங்கள்.
வாழ்க பாரதம் ! வளர்க பாரம்பரிய கலை !
Mayakulam madhavan
https://youtu.be/Uke5F68ZqbA?si=I2q-T...
முழு வீடியோ பார்க்க Linkஐ Click செய்யவும்
2 weeks ago | [YT] | 2
View 0 replies
Mayakulam madhavan
https://youtu.be/xxzzXGQCJus
சுவாரசியமான இந்த வீடியோவை பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்
2 weeks ago | [YT] | 1
View 0 replies
Mayakulam madhavan
நல்லதொரு தர்க்கம் பார்க்க தவறாதீர்கள்
https://youtu.be/QQ6IzY6nVfI
3 weeks ago | [YT] | 1
View 0 replies
Mayakulam madhavan
மாயாகுளம் மாதவன் சேனலில்...
காரைக்குடி திலகவதியோடு முதன்முறையாக மோதும் அழகன்பச்சேரி சரவணன் நாரதர்
https://youtu.be/KXyqqhv_zXk?si=6NgxX...
1 month ago | [YT] | 1
View 0 replies
Mayakulam madhavan
மாந்தாங்குடி அக்கினிகாளியை வணங்கி நிற்கும் இந்தக் குழந்தை, நாடக உலகில் ஒரு நகைச்சுவை (புதுகை)நடிகையின் குழந்தை. தெரிந்தவர்கள் Comment செய்யவும்
4 months ago | [YT] | 28
View 3 replies
Mayakulam madhavan
6 months ago | [YT] | 19
View 1 reply
Mayakulam madhavan
7 months ago | [YT] | 79
View 19 replies
Mayakulam madhavan
7 months ago | [YT] | 28
View 10 replies
Mayakulam madhavan
நாடகத்துறையில் 40 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய புள்ளவராயன்குடிக்காடு, எழில்நகர் திரு. வீ.சின்னையன் அவர்கள்
"கலைநன்மனி" விருது பெற்ற நிகழ்வு.
மனதார வாழ்த்துகிறோம்
"மாயாகுளம் மாதவன்"
யூடியூப் சேனல்
செல்: 90925 95205, 80722 34345
8 months ago | [YT] | 43
View 1 reply
Mayakulam madhavan
மனித நேயம் மறைந்துவிட்டது
9 months ago | [YT] | 199
View 3 replies
Load more