நீங்களும் முருகனை உள்ளன்போடு வழிபாடு செய்து, கீழ்க்காணும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள் சொல்லிச் சொல்லி,
திருப்தியான-மகிழ்ச்சியான-நிம்மதியான வாழ்க்கையைப் பெற நான் வாழ்த்துகிறேன்!

எவர் ஒருவர் சண்முக கவசத்தை முறையாக பாராயணம் செய்கிறாரோ அவர் உடற்பிணி நீங்கி உளம் களிப்பது உறுதி.