TEMPLE TRAVELER-VLOGGER ( ஆலய தரிசனம் )
நான் போகும் தூரம் நெடுந்தூரம்
அந்த நெடுந்தூரத்தை உங்கள் உதவி இன்றி
என்னால் கடக்க முடியாது,தமிழரின் பண்பாடும்,நாகரிகமும்,வாழ்வியலும்
நம் முன்னோர்கள் கட்டிவைத்த கோவில்களில் காணப்படுகிறது.
ஜாதி,மதம்,பேதம் இன்றி தமிழராய் பார்க்கவேண்டிய கோவில்கள் பல,
நீங்கள் போக முடியாத கோவில்களை உங்கள் ஆதரவால்
கையடக்கத்தில் கொண்டு சேர்க்கிறேன்.நம் தமிழரின் பெருமையை
அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பது நமது கடமையாகும்