APJ ABDUL KALAM POLICE ACADEMY - PERAMBALUR

நம்முடன் இணையுங்கள் காவலராகுங்கள் 👮‍♂👮🔥📚📖💐

தமிழகத்தின் மிக குறைந்த கட்டணத்தில் காவலர் எழுத்து தேர்விற்கான NO-1 TEST BATCH

இது ஒரு 🌐 ONLINE கற்றல் மையம் 📚📖 ( ONLINE TEST BATCH ), ( ONLINE CLASS ), (METERIALS)
 
🔴 👮‍♂👮 காவலர் ஆக வேண்டும் என்று லட்சியத்துடனும் பல கனவுகளுடனும்  உள்ள இளைஞர்களுள் பெரும்பாலானோர் ஏழ்மை வட்டாரத்தை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள்
இவர்களுக்கு அகாடமி சென்று 15000, 20000 கட்டி படிக்க முடியாத இளைஞர்களுக்காக  , 
இதை நாங்கள் ஒரு குழுவாக சேர்த்து  சேவை மனபான்மையில் நடத்தி கொண்டு இருக்கிறோம்

🔴 2022- ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு நமது குழுவின் சார்பில் வெறும் ரூபாய் 200 -க்கு மட்டுமே TEST BATCH என்று அனைவரும் இணையும் வண்ணம்
( 40 தேர்வுகள் நடத்தினோம் இதில் இருந்து சென்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பொது அறிவு பிரிவில் 45 கேள்விகளில் சுமார் 35 கேள்விகள் நேரடியாக எங்கள் குழு எடுத்த கேள்விகளில் இருந்து  இடம் பெற்றுள்ளது..!
( நமது டெஸ்ட் பேட்ச் ஏழை எளியவர்களையும் அரசு அதிகாரியாக்கும் ஆற்றல் படைத்தது ) 📖📚🔥🎊

கற்று கொள் 📖 கற்றுகொடு 📚