இந்தச் சேனல் திருவருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பா பாடல்கள், உரைநடைப்பகுதிகள், உபதேசபகுதிகள், விண்ணப்பங்கள், மருத்துவம், வள்ளலார் பதிப்பித்த நூல்கள் ஆகியவற்றை விளக்கங்களுடன் வெளியிட உருவாக்கப்பட்டடுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் மற்றும் நற்குணமுள்ள பிரபலங்களின் மூலம் திருவருட்பாவை உலகம் முழுக்க எடுத்துச் செல்வதே இந்தச் சேனலின் நோக்கம். பல சன்மார்க்க அன்பர்கள் தொடர்ந்து இந்தச் சேனலில் விளக்கங்கள் அளித்து வருகிறார்கள். உருக்கமாக ஆன்ம நெகிழ்ச்சியோடு திருவருட்பா பாடல்களையும் பாடி வருகிறார்கள். இந்த சேனல் திருவருட்பிரகாச வள்ளலாரின் திருப்பாதங்களுக்கு சமர்ப்பணம்.