Narpavi Natural Store

நற்பவி இயற்கை அங்காடி உடல் நலத்திற்கு தேவையான இயற்கை பொருட்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்களை கொண்டு சேர்க்கும் இடம் ஆகும் . சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி, சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், நூடுல்ஸ், சிறுதானிய அவல் , சிறுதானிய மாவு , நாடு சர்க்கரை , சுத்தமான மரச்செக்கு எண்ணெய் மற்றும் பல மூலிகை பொருட்கள்